வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியா – அமெரிக்கா வர்த்தகம்வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் ... ‘டிவி’ விற்பனையில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள் ‘டிவி’ விற்பனையில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள் ...
உயர்ந்து வரும் சர்வதேச வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
00:54

புதுடில்லி : கடந்த, 2017 – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் சர்­வ­தேச வர்த்­த­கம், 16.32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 76 ஆயி­ரத்து, 790 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய வர்த்­த­கத் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நாட்­டின் சர்­வ­தேச வர்த்­த­கம், 2017 – 18ம் நிதி­யாண்­டில், 16.32 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 76 ஆயி­ரத்து, 790 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016 – 17ம் நிதி­யாண்­டில், 66 ஆயி­ரத்து, 20 கோடி டால­ராக இருந்­தது.

இதே காலத்­தில், பொலி­வியா, பெரு, பிரே­சில், சிலி உள்­ளிட்ட லத்­தின் அமெ­ரிக்க நாடு­கள் உட­னான, நாட்­டின் பரஸ்­பர வர்த்­த­கம், 19.63 சத­வீ­தம் உயர்ந்து, 2,452 கோடி டால­ரில் இருந்து, 2,933 கோடி டால­ராக வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது.

மதிப்­பீட்டு காலத்­தில், பொலி­வியா உட­னான பரஸ்­பர வர்த்­த­கம், 205 சத­வீ­தம் அதி­க­ரித்து, 77.2 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, 2016 – 17ம் நிதி­யாண்­டில், 25.3 கோடி டால­ராக இருந்­தது. மேலும், பிரே­சில் உட­னான பரஸ்­பர வர்த்­த­கம், 651 கோடி டால­ரில் இருந்து, 856 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. சிலி உட­னான வர்த்­த­கம், 190 கோடி டால­ரில் இருந்து, 285 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)