ஸ்ரீபெரும்புதுாரில் 8,000 வேலைவாய்ப்பு உருவாகும்ஸ்ரீபெரும்புதுாரில் 8,000 வேலைவாய்ப்பு உருவாகும் ... இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது  உலக தங்க கவுன்சில் அறிக்கை இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது உலக தங்க கவுன்சில் அறிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘பி.எம்.டபிள்யு., மினி கன்ட்ரிமேன்’ சென்னையில் கார் தயாரிப்பு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2018
00:50

புது­டில்லி:பி.எம்.டபிள்யு., குரூப் இந்­தியா நிறு­வ­னம், இந்­தி­யா­வில் முதன் முத­லாக, 'பி.எம்.டபிள்யு., மினி கன்ட்­ரி­மேன்' கார் தயா­ரிப்பை துவக்­கி­யுள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின், தலை­வர் விக்­ரம் பவா, சென்னை அருகே, சிங்­க­பெ­ரு­மாள்­கோ­வி­லில் உள்ள தொழிற்­சா­லை­யில், கார் தயா­ரிப்பை துவக்கி வைத்து பேசி­ய­தா­வது:சென்னை தொழிற்­சா­லை­யில், இரண்­டாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த, 'மினி கன்ட்­ரி­மென்' கார் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.இது, இந்­தி­யா­வில், பி.எம்.டபிள்யு., வர­லாற்­றில், புதிய அத்­தி­யா­யம். கடந்த ஆண்டு, 'மினி' மாடல் கார் விற்­பனை, 17 சத­வீ­தம் உயர்ந்து, 421ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பெட்­ரோ­லில் இயங்­கும், 'மினி கன்ட்­ரி­மேன்', மாடல்­க­ளுக்கு, 34.90 லட்­சம் ரூபாய் மற்­றும், 41.40 லட்­சம் ரூபாய் ஆக­வும், டீசல் காருக்கு, 37.40 லட்­சம் ரூபாய் என­வும், விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.இவற்­றின் விற்­பனை, ஜூன் மாதம் துவங்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யு., நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மாக, பி.எம்.டபிள்யு., குரூப் உள்­ளது. இந்­நி­று­வ­னம், 'மினி' பிரி­வில், ஐந்து மாடல்­களில் கார்­களை விற்­பனை செய்­கிறது. இவற்­றில், 'மினி கன்ட்­ரி­மேன்' மட்­டும், சென்­னை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இதர மாடல்­களின் பாகங்­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு, 'அசெம்­பி­ளிங்' செய்து, விற்­கப்­ப­டு­கின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)