‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’  சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’ சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை ... டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்; நிகர லாபம் ரூ.166 கோடி டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்; நிகர லாபம் ரூ.166 கோடி ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
16:44

சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக ரூ.3000-ஐ தாண்டி சவரன் ரூ.24 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் இன்று(மே 16) சற்று குறைந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,967-க்கும், சவரனுக்கு ரூ.264 சரிந்து ரூ.23,736-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,170-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.43.00-க்கு விற்பனையாகிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)