சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை ராக்­கெட் வேகத்­தில் உயர்வுசாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை ராக்­கெட் வேகத்­தில் உயர்வு ... ‘ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ தாக்கலுக்கு அவகாசம் ‘ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ தாக்கலுக்கு அவகாசம் ...
நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
01:32

புதுடில்லி : ‘நடப்பு மே மாதம், சில்­லரை பண­வீக்­கம், 4.7 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்’ என, ‘டன் அண்டு பிராட்ஸ்ட்­ரீட்’ நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தாண்டு, பரு­வ­மழை பொழிவு, வழக்­கம் போல இருக்­கும் என, வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. அத­னால், தேவைப்­பாடு அதி­க­ரிக்­கும். எனி­னும், பர­வ­லான மழை பொழி­வுக்­கான வாய்ப்பு குறைவு என கூறப்­ப­டு­வ­தால், பண­வீக்­கம் உயர வாய்ப்­புள்­ளது.

கச்சா எண்­ணெய், வர­லாறு காணாத அள­விற்கு உயர்ந்­துள்­ள­தன் தாக்­கம், பல்­வேறு துறை­களில் எதி­ரொ­லிக்­கும். மேலும், சர்­வ­தேச வர்த்­த­கத்­தில் அதி­க­ரித்­துள்ள பதற்ற நிலை; டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் ஏற்­பட்­டுள்ள சரிவு ஆகி­ய­வை­யும் பண­வீக்க உயர்­வுக்கு வழி வகுக்­கும்.

இவற்­றின் அடிப்­ப­டை­யில், நடப்பு மே மாதம், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 4.6 – 4.7 சத­வீ­த­மாக உய­ரக்­கூ­டும். மொத்த விலை பண­வீக்­கம், 3.6 – 3.8 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும். ஏப்­ர­லில், தொழில் துறை உற்­பத்தி, 6.5 – 7.5 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)