நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள்   சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம்நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள் சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம் ... கமாடிட்டி சந்தை  கச்சா எண்ணெய் கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய் ...
வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
00:43

'மால்'கள் எனப்படும் நவீன வணிக வளாகங்கள் பிரிவில் பெரிய அளவில் வளர்ச்சி உண்டாகி வருவதாக, 'ரியல் எஸ்டேட்' ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு, 7.8 மில்லியன் சதுர அடி பரப்பிலான மால்கள் உருவாக உள்ளன. கடந்த ஆண்டை விட இது, 40 சதவீதம் அதிகமாகும். 2011ம் ஆண்டுக்கு பின், இந்த பிரிவில் இந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 20 மில்லியன் சதுர அடி பரப்பிலான மால்கள் உருவாக வாய்ப்புள்ளது.
டி.எல்.எப்., பிரெஸ்டிஜ், பினிக்ஸ் மில்ஸ், எல்.அண்ட்.டி., உள்ளிட்ட நிறுவனங்கள், மால்களுக்கான திட்டங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டுள்ளன. சில்லரை வர்த்தக பிரிவில் வளர்ச்சி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மாறி வரும் ஷாப்பிங் பழக்கங்கள் ஆகியவை இதற்கு காரணமாக அமைகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)