நுால் விலை உயர்வு ; உற்பத்தியாளர்கள் கவலை நுால் விலை உயர்வு ; உற்பத்தியாளர்கள் கவலை ... 8,000 பத்திரிகையாளர்களுக்கு ‘கூகுள்’ நிறுவனம் பயிற்சி 8,000 பத்திரிகையாளர்களுக்கு ‘கூகுள்’ நிறுவனம் பயிற்சி ...
வரோக் இன்ஜினியரிங் 26ல் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
00:25

புதுடில்லி : வாகன உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரும், வரோக் இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீடு, 26ல் துவங்கி, 28ல் முடி­வ­டை­கிறது.

பங்கு ஒன்­றின் குறைந்­த­பட்ச விலை, 965 ரூபாய்; அதி­க­பட்ச விலை, 967 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. முத­லீட்­டா­ளர்­கள், 15 பங்­கு­கள் மற்­றும் அதன் மடங்­கு­களில் விண்­ணப்­பிக்­க­லாம். இப்­பங்கு வெளி­யீட்­டின் மூலம், இந்­நி­று­வ­னம், 1,955 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. நிறு­வ­னத்­தின், ‘பிராண்டு’ மதிப்பை உயர்த்த, பங்கு வெளி­யீடு மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

தரங் ஜெயின் என்­ப­வ­ரால், 1988ல் மஹா­ராஷ்­டிர மாநி­லம், அவு­ரங்­கா­பா­தில் வரோக் இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம் துவங்­கப்­பட்­டது, கார், மோட்­டார் சைக்­கிள் உட்­பட, பல்­வேறு வாக­னங்­க­ளுக்கு தேவை­யான விளக்­கு­கள், உலோக பாகங்­கள், பிளாஸ்­டிக் பொருட்­கள் ஆகி­ய­வற்றை, வடி­வ­மைத்து, தயா­ரித்து, விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னத்­திற்கு, ஏழு நாடு­களில், 36 வாகன உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்பு தொழிற்­சா­லை­கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)