தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு ... தொழில் குழுமங்கள் அமைக்க பயிற்சி தொழில் குழுமங்கள் அமைக்க பயிற்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 260 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
17:27

மும்பை : அமெரிக்க - சீனா இடையேயான வர்த்தக ரீதியான பதட்டம் நீடித்த நிலையில் ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்தன. வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 20) நல்ல ஏற்றத்துடன் முடிந்தன.

இன்று ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. இதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் உயர்ந்து 35,547.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 61.60 புள்ளிகள் உயர்ந்து 10,772.05-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)