‘ரசனைக்கு ஏற்ற புதுமை படையுங்கள்!’ ‘ரசனைக்கு ஏற்ற புதுமை படையுங்கள்!’ ...  செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா?  மத்திய அரசு அதிகாரி கண்டுபிடித்த புதிய செயலி செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா? மத்திய அரசு அதிகாரி ... ...
தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
00:16

சென்னை:‘போர்­ஜிங்’ தயா­ரிப்­பில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு, தொழில்­நுட்ப தரத்தை உயர்த்த, மேம்­பாட்டு நிதி உதவி வழங்க வேண்­டும் என, மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு, இந்­திய, ‘போர்­ஜிங்’ தொழில் சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
இது குறித்து, இந்­திய, ‘போர்­ஜிங்’ தொழில் சங்­கத் தலை­வர் முர­ளி­சங்­கர், முன்­னாள் தலை­வர், விஜய்­சங்­கர் கிருஷ்­ணன், 7வது ஆசிய, ‘போர்ஜ்’ மாநாட்­டின் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் விகாஷ் பஜாஜ் ஆகி­யோர், சென்­னை­யில் நேற்று கூறி­ய­தா­வது:
‘போர்­ஜிங்’ தயா­ரிப்­பில், இந்­திய அள­வில், 400க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் உள்­ளன. இதில், 80க்கும் மேற்­பட்­டவை, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளா­கும். வரும் ஆண்­டில், எங்­கள் துறை, 10 சத­வீ­தம் வளர்ச்­சியை எதிர்­பார்த்­துள்­ளது.இந்­நி­லை­யில், ‘போர்­ஜிங்’ தயா­ரிக்க ஆண்­டுக்கு, 30 லட்­சம் டன் இரும்பு தேவைப்­ப­டு­கிறது.
இத­னால், இரும்­பு­கள் தட்­டுப்­பா­டின்றி கிடைக்க மத்­திய, மாநில அர­சு­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இதர நாடு­களை ஒப்­பி­டும் போது, இந்­தி­யா­வில் உள்ள, 70 சத­வீத நிறு­வ­னங்­கள், தொழில்­நுட்ப தரத்தை உயர்த்த வேண்­டும். இதற்கு தேவைப்­படும் தொழில்­நுட்ப மேம்­பா­டுக்­கான நிதி உத­வியை, அரசு வழங்க வேண்­டும்.
‘போர்­ஜிங்’ தொழிலை மேம்­ப­டுத்த, 2019ம் ஆண்டு ஜன­வ­ரி­யில், 18 முதல், 22ம் தேதி வரை, 7வது ‘ஆசியா போர்ஜ் மாநாடு 2019’ நடத்த திட்­ட­மிட்­டுள்­ளோம். இதில், ‘போர்­ஜிங்’ தொழி­லின் தற்­போ­தைய வளர்ச்சி, நவீன தொழில்­நுட்­பங்­கள் போன்­ற­வை­கள் குறித்து ஆலோ­ச­னை­களை வழங்க, பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­கின்­ற­னர்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)