பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு ... கைத்தறி, கைவினை பொருட்கள்: வரி குறையுமா?  அடுத்த வாரம் ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலனை கைத்தறி, கைவினை பொருட்கள்: வரி குறையுமா? அடுத்த வாரம் ஜி.எஸ்.டி., கவுன்சில் ... ...
வர்த்தகம் » ஜவுளி
ஆடை உற்பத்தி விபரம்: ‘சாப்ட்வேர்’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
00:11

திருப்பூர்:எந்த பகு­தி­யில் இருந்­தா­லும், ஆடை உற்­பத்தி விப­ரங்­களை எளி­தாக அறிந்­து­கொள்ள உத­வும் புதிய, ‘சாப்ட்­வேர்’ அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.
திருப்­பூ­ரில் இயங்­கும் உள்­நாட்டு ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள், குறித்த காலத்­துக்­குள் ஆடை தயா­ரிப்பை பூர்த்தி செய்­வது மிக­வும் முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது. நடை­மு­றை­யில், ஆடை உற்­பத்­தி­யின் நிலையை அறி­வ­தற்கு, சில சாப்ட்­வேர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எனி­னும், இவை­யெல்­லாம் பயன்­ப­டுத்த கடி­ன­மா­ன­தாக உள்­ளன.பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு நிறு­வ­னம், திருப்­பூர் பின்­ன­லாடை துறைக்­கென, ‘வெரி­ஷியா’ என்ற சாப்ட்­வேரை தயா­ரித்­துள்­ளது.
கம்ப்­யூட்­டர் மற்­றும் மொபைல் போனில் நிறுவி பயன்­ப­டுத்­தும் வகை­யில், இந்த சாப்ட்­வேர் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. நிறு­வ­னத்­துக்கு வந்த துணி அளவு, ஆடை தயா­ரிப்­புக்கு அனுப்­பியதுணி, கையி­ருப்பு, வெட்­டப்­பட்ட அளவு, தயா­ரிக்­கப்­பட்ட ஆடை எண்­ணிக்கை என, அனைத்து விப­ரங்­க­ளை­யும், இந்த, ‘சாப்ட்­வே­ரில்’ பதி­வேற்­றம் செய்­ய­லாம்.
ஆடை தயா­ரிப்பு முழுமை அடைய தேவைப்­படும் காலம், கால­தா­ம­தத்­துக்­கான கார­ணம், எந்த பிரி­வில் கால­தா­ம­தம் ஏற்­படும் என்­ப­தை­யும் கூட, கணித்­து­வி­ட­லாம்.ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், தாங்­கள் தொடர்பு வைத்­துள்ள நிட்­டிங், சாயம், பிரின்­டிங், எம்ப்­ராய்­டரி உள்­ளிட்ட ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த சாப்ட்­வேரை வழங்கி, விப­ரங்­களை பதி­வேற்­றம் செய்ய அறி­வு­றுத்­து­கின்­ற­னர்.
அனைத்து விப­ரங்­களும் ஓரி­டத்­தில் கிடைப்­ப­தால், நிறு­வன உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கத்­தி­ன­ருக்கு, இந்த சாப்ட்­வேர் மிக­வும் கை கொடுக்­கிறது. திருப்­பூ­ரில் தற்­போது, 20க்கும் மேற்­பட்ட ஆயத்த ஆடை நிறு­வ­னங்­கள், இந்த சாப்ட்­வேரை பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி: கடந்த நிதி­யாண்­டில், வரு­வாய் ஈட்­டி­ய­தில், முகேஷ் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ... மேலும்
business news
பல்லடம்: ‘ஜி.எஸ்.டி., குறைக்­கப்­ப­ட­லாம்’ என்ற எதிர்­பார்ப்­பில், பல்­ல­டம் பகு­தி­யில் விசைத்­தறி ஜவு­ளி­கள் ... மேலும்
business news
புதுடில்லி: மத்­திய அரசு மேற்­கொண்ட, 656 கோடி ரூபாய் மூல­த­னத்­திற்கு, பங்­கு­கள் வழங்­கு­மாறு, இந்­திய விமான ... மேலும்
business news
தொழில் வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­தும் வகை­யில், கட்­டு­மான திட்­டங்­க­ளுக்கு விண்­ணப்­பம் வந்­த­தில் இருந்து, 48 ... மேலும்
business news
மும்பை: தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக் கணிப்­பில், பா.ஜ., தனிப் பெரும்­பான்­மை­யு­டன் மீண்­டும் ஆட்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)