புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகிறதுபுதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகிறது ... டி.சி.எஸ்., ஊழியர் நியமனம் சென்னைக்கு முதலிடம் டி.சி.எஸ்., ஊழியர் நியமனம் சென்னைக்கு முதலிடம் ...
உருக்கு பிரச்னை அதிகாரிகள் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:11

புது­டில்லி : அமெ­ரிக்­கா­வுக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கு மீது, 25 சத­வீ­தம் வரி விதிக்­கப்­பட்­டு உள்­ள­தால், அது குறித்து பேசு­வ­தற்­காக, இந்­திய அதி­கா­ரி­கள் குழு அமெ­ரிக்கா சென்­றுள்­ளது.

அமெ­ரிக்கா சென்­றுள்ள இந்த குழு­வில், மத்­திய வர்த்­தக துறை மற்­றும் உருக்கு துறை அதி­கா­ரி­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். இது குறித்து, உயர் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: இந்­திய அதி­கா­ரி­கள் தற்­போது அமெ­ரிக்­கா­வில் உள்­ள­னர். இரு தரப்பு அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே, மூன்று நாட்­கள் பேச்சு நடை­பெற இருக்­கிறது. சீனா உள்­ளிட்ட பிற நாடு­க­ளோடு ஒப்­பி­டும்­போது, அமெ­ரிக்­கா­வுக்கு, இந்­தியா மிக குறைந்த அள­வி­லேயே உருக்கை ஏற்­று­மதி செய்­கிறது. அத­னால், இந்­தி­யா­வுக்கு பெரிய அளவு பாதிப்பு இருக்­காது.

அதே சம­யம், அமெ­ரிக்­கா­வுக்கு உருக்கு ஏற்­று­மதி செய்­யும் பிற நாடு­கள், அதிக வரி­ வி­திப்­பால், அடுத்த கட்­ட­மாக, வேறு சந்­தை­களை தேடும். குறிப்­பாக, இந்­தியா போன்ற நாடு­க­ளுக்கு அதிக அள­வில் ஏற்­று­மதி செய்ய முயற்­சிக்­கும். இது, உள்­நாட்டு உருக்கு துறையை பாதிக்க கூடும். இருப்­பி­னும், இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லையை சமா­ளிக்க, இந்­திய அரசு தயா­ரா­கவே இருக்­கிறது. மேலும், இந்­தி­யா­வில், அதி­க­ள­வில் உருக்கு குவி­யா­மல் இருக்க, தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும் தயா­ராக இருக்­கிறது. இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

கடந்த மார்ச் மாதம், அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப், உருக்கு இறக்­கு­மதி மீது, 25 சத­வீத வரி­யும், அலு­மி­னி­யத்­தின் மீது, 10 சத­வீத வரி­யும் விதிப்­ப­தாக அறி­வித்­தார். அமெ­ரிக்­கா­வின் இந்த அறி­விப்பை அடுத்து, இந்­தியா, 29 அமெ­ரிக்க பொருட்­க­ளுக்கு, ஆகஸ்ட், 4ம் தேதி முதல், கூடு­தல் வரி விதிக்க இருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இருப்­பி­னும், அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்சு இந்­தி­யா­வுக்கு சாத­க­மாக இருக்­கும்­பட்­சத்­தில், இந்த வரி­ வி­திப்பை கைவிட, இந்­தியா தயா­ராக இருப்­ப­தாக தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 17,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)