உருக்கு பிரச்னை அதிகாரிகள் பேச்சுஉருக்கு பிரச்னை அதிகாரிகள் பேச்சு ... ‘ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலால் நகை தொழிலில் முன்னேற்றம்’ ‘ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலால் நகை தொழிலில் முன்னேற்றம்’ ...
டி.சி.எஸ்., ஊழியர் நியமனம் சென்னைக்கு முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:12

சென்னை : டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்­சல்­டன்சி’ நிறு­வ­னம், வங்கி, நிதி சேவை மற்­றும் காப்­பீடு துறை­யில், முதல் காலாண்­டில், 3.7 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­துள்­ளது.

இது குறித்து, டி.சி.எஸ்., தலைமை மார்க்­கெட்­டிங் அதி­காரி, ரவி விஸ்­வ­நா­தன், வங்கி, நிதி சேவை மற்­றும் காப்­பீடு பிரி­வின் தலைமை அதி­காரி, கிரித்­தி­வா­சன், சென்னை பிரி­வின் செய­லாக்க துணைத் தலை­வர், சுரேஷ் ரம­ணன் ஆகி­யோர், சென்­னை­யில் நேற்று கூறி­ய­தா­வது: டி.சி.எஸ்., நிறு­வ­னம், வங்கி, நிதி சேவை மற்­றும் காப்­பீடு துறை­யில் முதல் காலாண்­டில், 10 ஆயி­ரத்து, 656 கோடி ரூபாய் வரு­வாய் ஈட்­டி­யுள்­ளது.

இது, 2017ம் ஆண்­டின் கடைசி காலாண்டை விட, 683 கோடி ரூபாய் அதி­கம். சத­வீத அடிப்­ப­டை­யில், 3.7 சத­வீ­தம், அதிக வரு­வாய் முதல் காலாண்­டில் ஈட்­டப்­பட்­டுள்­ளது. டி.சி.எஸ்.,சின் மொத்த வரு­வா­யில், 40 சத­வீ­தம், வங்கி, நிதி சேவை துறை­கள் மூலம் கிடைக்­கிறது. வங்கி, நிதி சேவை மற்­றும் காப்­பீடு துறை­யில், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான தேவை என்ன என்­பதை அறிந்து, அதற்­கான பணி­களில், டி.சி.எஸ்., ஈடு­பட்­டுள்­ளது. நிதித் துறை­யில், ஒட்டு மொத்த கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­ய­தில், டி.சி.எஸ்.,சுக்கு முக்­கிய பங்கு உள்­ளது.

வங்கி துறை­யில் மிகப் பெரிய மாற்­றத்தை, டி.சி.எஸ்., ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தில் பணி­ய­மர்த்­தப்­படும், ஊழி­யர்­கள் மூன்­றில், 1 சத­வீ­தம் சென்­னை­யி­லி­ருந்து தேர்வு செய்­யப்­ப­டு­கின்­ற­னர். முதல் காலாண்­டில், மிகப்­பெ­ரிய வளர்ச்சி அடைந்­து இ­ருப்­ப­தால், அடுத்த மூன்று காலாண்­டி­லும், அதிக வளர்ச்சி இருக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 17,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)