முட்டை விலை 465 காசு­க­ளாக நிர்­ண­யம்முட்டை விலை 465 காசு­க­ளாக நிர்­ண­யம் ... பங்கு வெளியீட்டுக்கு வருகிறது பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் ...
‘டியூட்டி டிராபேக்’ கமிட்டியில் ஆடை ஏற்றுமதியாளர் முறையீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
23:54

திருப்பூர் : பெங்­க­ளூ­ரில் நேற்று நடந்த கூட்­டத்­தில், ஏற்­று­மதி சலுகை விகி­தத்தை உயர்த்த, ‘டியூட்டி டிரா­பேக்’ கமிட்­டி­யி­டம், திருப்­பூர் ஆடை உற்­பத்தி துறை­யி­னர் முறை­யிட்­டுள்­ள­னர்.

பெங்­க­ளூ­ரில் நேற்று, டியூட்டி டிரா­பேக் கமிட்டி கூட்­டம் நடந்­தது. கமிட்டி தலை­வர் பிள்ளை, உறுப்­பி­னர்­கள் பரான்டி, கவு­தம்ரே ஆகி­யோர், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னர். திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் ராஜா­சண்­மு­கம், நிர்­வாக செய­லர் சக்­தி­வேல், ஆயத்த ஆடை ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சில் தலை­வர் மஹூ உள்­ளிட்­டோர், ஆயத்த ஆடை ஏற்­று­மதி துறை­யி­ன­ரின் கோரிக்கை குறித்து மனு அளித்­த­னர்.

மனு விப­ரம்: டியூட்டி டிரா­பேக், ஸ்டேட் லெவிஸ் விகி­தங்­கள் குறைக்­கப்­பட்­ட­தால், பிற நாடு­க­ளு­ட­னான வர்த்­தக போட்­டி­களை எதிர்­கொள்­வது, ஆயத்த ஆடை துறை­யி­ன­ருக்கு சவா­லாக உள்­ளது. 2017 அக்., முதல் மார்ச் வரை­யி­லான காலத்­தில், நாட்­டின் பின்­ன­லாடை ஏற்­று­மதி, 21 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், ஆயத்த ஆடை ஏற்­று­ம­தி­யில், 14.22 சத­வீ­த­மும்; பின்­ன­லாடை ஏற்­று­ம­தி­யில், 22 சத­வீ­த­மும் சரிந்­துள்­ளது. வங்­க­தே­சம், வியட்­னாம், கம்­போ­டியா போன்ற நாடு­களில், சீன நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்து வரு­கின்­றன.

இத­னால், எதிர்­கா­லத்­தில் வர்த்­தக போட்டி மேலும் அதி­க­ரிக்­கும் நிலை உள்­ளது. நாட்­டின் ஆடை ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, டியூட்டி டிரா­பேக், 5 சத­வீ­தம்; ஸ்டேட் லெவிஸ் சலுகை, 4 சத­வீ­த­மா­க­வும் உயர்த்தி வழங்க வேண்­டும். இவ்­வாறு அதில் அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)