ஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வுஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வு ...  மிதமான வளர்ச்சியில் தயாரிப்பு துறை  புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு உயர்வு மிதமான வளர்ச்சியில் தயாரிப்பு துறை புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
00:03

புதுடில்லி:கடந்த ஜூலை­யில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தின் கார் விற்­பனை, 1,64,369 ஆக சரி­வ­டைந்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், 2017, ஜூலை­யில், 1,65,346 கார்­களை விற்­பனை செய்து இருந்­தது.இதே காலத்­தில், நிறு­வனத்­தின் உள்­நாட்டு கார் விற்­பனை, 1,54,001லிருந்து, 1,54,150 ஆக அதி­க­ரித்­து உள்­ளது.சிறிய ரக கார்­களில், ‘ஆல்டோ, வேகன்­ஆர்’ ஆகி­ய­வற்­றின் விற்­பனை, 10.9 சத­வீ­தம் குறைந்து, 42,310லிருந்து, 37,710 ஆக குறைந்­துள்­ளது.
அதே­ச­ம­யம், இதே காலத்­தில், ‘ஸ்விப்ட், செலி­ரியோ, இக்­னிஸ், பலேனோ, டிசை­யர்’ ஆகிய மாடல்­க­ளின் மொத்த விற்­பனை, 17.8 சத­வீ­தம் உயர்ந்து, 63,116லிருந்து, 74,373 ஆக அதி­க­ரித்­துள்­ளது.நிறு­வ­னத்­தின், ‘விட்­டாரா பிரெஸ்ஸா, எஸ் – கிராஸ், எர்­டிகா’ ஆகிய பன்­முக பயன்­பாட்டு வாக­னங்­கள் விற்­பனை, 4.9 சத­வீ­தம் குறைந்து, 25,781லிருந்து, 24,505 ஆக சரி­வ­டைந்­துள்­ளது.
நடுத்­தர வகை­யைச் சேர்ந்த, ‘சியாஸ்’ கார் விற்பனை, 6,377லிருந்து, 48 ஆக வீழ்ச்சி கண்­டுஉள்­ளது.இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் ஏற்­று­மதி, 9.9 சத­வீ­தம் குறைந்து, 11,345லிருந்து, 10,219 ஆக குறைந்­துள்­ளது என, மாருதி சுசூகி இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)