பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:35

விருதுநகர் : -பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, ‘4ஜி’ வேகத்திற்கு இணையான, ‘3ஜி’ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
பெரும்பாலான கிராமங்கள் தொலை தொடர்பு வசதி இல்லாமல் மிகவும் பின்தங்கி உள்ளன. கிராம முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் வந்தாலும், சென்று அடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல கிராமங்களில், ‘2ஜி’ வேகத்திலேயே இன்டர்நெட் வசதி உள்ளதால், பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில், முதல்கட்டமாக, விருதுநகர் மாவட்டத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, 4ஜி வேகத்திற்கு இணையான, 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|