இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.68இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.68 ... அதிக வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் புது திட்டம் அதிக வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் புது திட்டம் ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:31

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தையில் இன்று (செப்.,14) விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ.32 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2918 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,640 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,344 க்கு விற்கப்படுகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.39.80 ஆக உள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)