பொது துறை நிறுவனமாக ஜி.எஸ்.டி.என்., மாறுகிறதுபொது துறை நிறுவனமாக ஜி.எஸ்.டி.என்., மாறுகிறது ... புதிய தொலைதொடர்பு கொள்கை; மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் புதிய தொலைதொடர்பு கொள்கை; மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் ...
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
06:08

புதுடில்லி : குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் விண்­ணப்­பத்தை பரி­சீ­லித்து, 59 நிமி­டங்­களில் ஒப்­பு­தல் வழங்­கும் திட்­டத்தை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­காக, ‘சிட்பி’ தலை­மை­யி­லான வங்­கி­கள் குழு­மம் சார்­பில், www.psbloansin59minutes.com என்ற வலை­த­ளம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அவற்­றின் தொழில் திட்­டம் தொடர்­பான ஆவ­ணங்­களை அளித்து, 59 நிமி­டங்­களில் கடன் பெற­லாம்.

இந்த வலை­த­ளம் மூலம், தொழில் முனை­வோர், பல்­வேறு வங்­கி­க­ளுக்கு நேர­டி­யாக செல்­லா­மல், கடன் பெற­லாம் என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது. ஒப்­பு­தல் வழங்­கப்­பட்ட, 7 – -8 நாட்­களில், கடன் தொகை வழங்­கப்­படும்.

தற்­போது, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் விண்­ணப்­பத்தை பரி­சீ­லித்து ஒப்­பு­தல் அளிக்க, 20 – -25 நாட்­கள் ஆகின்­றன.இது, மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­தின் முயற்­சி­யால், 59 நிமி­டங்­க­ளாக குறைந்­து உள்­ளது. பல்­வேறு தொழில்­களில் ஈடு­படும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், பிணை ஏது­மின்றி, 2 கோடி ரூபாய் வரை கடன் பெற­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)