புதிய தொலைதொடர்பு கொள்கை; மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்புதிய தொலைதொடர்பு கொள்கை; மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் ... சர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு மடங்கு உயர்வு சர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு ... ...
உலக சந்தைக்கு செல்லும் ‘ராயல் என்பீல்டு’ தயாரிப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
06:10

புது­டில்லி : இரு சக்­கர வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘ராயல் என்­பீல்டு’ அதன் இரு தயா­ரிப்­பு­களை, உலக அரங்­கில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

கான்­டி­னென்­டல் ஜி.டி., 650 மற்­றும் இன்­டர்­செப்­டார் ஐ.என்.டி., 650 ஆகிய இரு வாக­னங்­களை, உலக அள­வில் அறி­மு­கம் செய்­துள்­ளது இந்­நி­று­வ­னம். இதில் கான்­டி­னென்­டல் ஜி.டி., 650 பைக்­கின் விலை, இந்­திய ரூபா­யில், 4,21,558 ரூபாய் என­வும், இன்­டர்­செப்­டார் ஐ.என்.டி., 650 பைக் விலை, 4,90,618.56 ரூபாய் என­வும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு சிலிண்­டர்­க­ளு­டன் கூடிய இந்த இரு மாடல்­களும், உள்­நாட்­டி­லும், அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு ஆகிய பிற நாடு­க­ளி­லும், அடுத்த ஆண்டு துவக்­கத்­தில் சில்­லரை விற்­ப­னைக்கு வர உள்­ளன.

இது குறித்து, ராயல் என்­பீல்டு நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, சித்­தார்த்த லால் கூறி­ய­தா­வது: உலக சந்­தைக்கு ஏற்­ற­வ­கை­யில், முதன் முத­லாக நிறு­வ­னத்­தால் இந்த பைக்­கு­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ராயல் என்­பீல்டை, உல­க­ள­வி­லான பிராண்­டாக, அடுத்த கட்­டத்­துக்கு எடுத்­துச் செல்­வ­தற்­கான துவக்­கப்­புள்ளி இது. இந்த பைக்­கு­களை, நடப்பு ஆண்­டின் இறு­தி­யில், முக்­கி­ய­மான சந்­தை­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய இருக்­கி­றோம். அங்கே அவை காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு, சோதனை சவா­ரி­க­ளுக்கு விடப்­பட்டு, பின் அடுத்த ஆண்டு துவக்­கத்­தில் சில்­லரை விற்­ப­னைக்கு கிடைக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

இந்த இரண்டு பைக்­கு­க­ளுமே, சென்னை, ஒர­க­டத்­தில் உள்ள ஆலை­யில் உற்­பத்தி செய்­யப்­பட உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)