நிலக்கடலை கொள்முதல் :ஆயுதபூஜையால் கிராக்கி நிலக்கடலை கொள்முதல் :ஆயுதபூஜையால் கிராக்கி ... ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்வம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்வம் ...
ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2018
01:05

இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநா­டான, ‘ஜிம் – 2’வில், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை முத­லீடு செய்ய, சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த ஒரு நிறு­வ­னம் முன்­வந்­துள்­ளது.
தமி­ழக அரசு, சென்­னை­யில், வரும் ஜன., 23, 24ல், ஜிம் – 2வை நடத்த உள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்றன. தொழில் துறை அதி­கா­ரி­கள், பல்­வேறு நாடு­க­ளுக்­கும் சென்று, முத­லீட்­டா­ளர்­களை சந்­தித்து, அழைப்பு விடுத்து வரு­கின்­ற­னர்.இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில், 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு முத­லீடு செய்ய முன்­வந்­துள்­ளது.
இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், அதிக முத­லீ­டு­களை ஈர்க்க, பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றோம்.சமீ­பத்­தில், தமி­ழக அமைச்­சர், அதி­கா­ரி­கள், சீனா, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­க­ளுக்கு சென்று திரும்­பி­னர்.
சிங்­கப்­பூர் சென்று திரும்பி வரு­வ­தற்­குள், அந்­நாட்­டைச் சேர்ந்த ஒரு நிறு­வ­னம், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய முன் வந்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், டெல்டா மாவட்­டத்­தில், உணவு பதப்­ப­டுத்­து­தல், வேளாண் சார்ந்த தொழில் மற்­றும் துறை­முக மேம்­பாடு நிறு­வ­னம் ஆகி­ய­வற்றை துவங்க விருப்­பம் தெரி­வித்து, ‘இ – மெயில்’ அனுப்பி உள்­ளது.இது, தமி­ழ­கத்­தின் மீது, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் நல்ல நம்­பிக்கை வைத்­துள்­ளதை காட்­டு­கிறது.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 02,2018
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)