மைதா, ரவை, கோதுமை  விலை உயர்வால் கலக்கம் மைதா, ரவை, கோதுமை விலை உயர்வால் கலக்கம் ...  ‘வெர்மிகுலைட்’ கனிம  தொழிற்சாலை திறப்பு ‘வெர்மிகுலைட்’ கனிம தொழிற்சாலை திறப்பு ...
முட்டை விலை 350 காசுகளாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
00:05

நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 5 காசு உயர்ந்துள்ளது.நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில், 345 காசுகளாக இருந்த முட்டையின் விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 350 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.முக்கிய நகரங்களில் முட்டையின் விற்பனை விலை (காசுகளில்) விபரம்:ஐதராபாத், 334; விஜயவாடா, 364; பர்வாலா, 350; மும்பை, 389; மைசூரு, 358; பெங்களூரு, 355; கோல்கட்டா, 422; டில்லி, 370; சென்னை, 355.முட்டைக்கோழி உயிருடன், கிலோ, 83 ரூபாயாக, ‘நெக்’ நிர்ணயித்துள்ளது. கறிக்கோழி, 78 ரூபாயாக, பி.சி.சி., அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: கடந்த ஒரு மாதத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகமாக ... மேலும்
business news
புதுடில்லி: ‘‘ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற அமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் ... மேலும்
business news
புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயரை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.ஆயுள் காப்பீட்டு துறையைச் ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 20) மாலைநேர ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 20) காலைநேர ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)