மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு ...  தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 ...
பணவீக்கம் உயர்வு தொழில் உற்பத்தி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
00:04

புதுடில்லி:கடந்த செப்டம்பரில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், 3.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், 3.69 சதவீதமாக குறைந்து இருந்தது.


கடந்த மாதம், சில்லரை பணவீக்கம், 0.08 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத இலக்கிற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. *இந்தாண்டு ஆகஸ்டில், நாட்டின் தொழில் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, ஜூலையில், 6.5 சதவீதமாக இருந்தது.


கடந்த மே மாதம், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதமாக இருந்தது. அதன் பின், இத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த நிலையில், சுரங்க உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், ஆகஸ்டில், ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)