மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ... ... விரைவில் விரிவான தங்க கொள்கை  மத்திய அரசு தாக்கல் செய்கிறது விரைவில் விரிவான தங்க கொள்கை மத்திய அரசு தாக்கல் செய்கிறது ...
புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2018
00:42

புதுடில்லி: மத்­திய அர­சின் புதிய தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், அடுத்த ஓரிரு மாதங்­களில் நிய­மிக்­கப்­ப­டு­வார் என, தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. மத்­திய அர­சின் தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ராக இருந்த, அரவிந்த் சுப்­ர­ம­ணி­யன், ஜூன் மாதம், தன்­னு­டைய பத­வியை சொந்த கார­ணங்­க­ளுக்­காக, ராஜி­னாமா செய்­தார். அவ­ரது ராஜி­னா­மாவை, நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்­லி­யும் ஏற்­றுக் கொண்­டார்.
கடந்த, 2014ல்,தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ராக இருந்த ரகு­ராம் ராஜன், ரிசர்வ் வங்­கி­யின் கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, அப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட்­டார், அர்­விந்த் சுப்­ர­ம­ணி­யன்.அவ­ரு­டைய மூன்று ஆண்டு பத­விக்­கா­லம் முடி­வ­டைந்­த­தும், மேலும் ஓராண்­டுக்கு பதவி நீட்­டிப்பு வழங்­கப்­பட்­டது. ஆனால், பத­விக்­கா­லம் முடி­யும் முன்பே, ஜூன் மாதம் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்­டார் அவர்.இதை­ய­டுத்து, இப்­ப­த­விக்கு பொருத்­த­மான நபரை தேர்ந்­தெ­டுக்க, ரிசர்வ் வங்­கி­யின் முன்­னாள் கவர்­ன­ரான, பிமல் ஜலான் தலை­மை­யில், ஒரு குழு அமைக்­கப்­பட்­டது.இக்­கு­ழு­வா­னது, தகு­தி­யான நபர்­களை தேர்ந்­தெ­டுத்து கொடுத்து, அதன்­பின், ஓரிரு மாதங்­களில் புதிய ஆலோ­ச­கர் நிய­மிக்­கப்­ப­டு­வார் என, தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)