தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவு ... ஜி.எஸ்.டி., குறைப்பால் பட்டாசு விலை சரிவு ஜி.எஸ்.டி., குறைப்பால் பட்டாசு விலை சரிவு ...
அப்படியா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2018
23:06

‘காம்ப்ளான், குளுகான்- – டி’ உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வரும், ‘கிராப்ட் ஹென்ஸ்’ நிறுவனத்தை, 4,595 கோடி ரூபாய்க்கு, ‘சைடஸ் வெல்னஸ்’ மற்றும் ‘கெடிலா ஹெல்த் கேர்’ நிறுவனங்கள் இணைந்து, கையகப்படுத்தி உள்ளன.

‘இன்டர்நெட்’ சேவை துறை, இந்தியாவில் வாய்ப்பான சூழல் அமைந்தால், மூன்று மடங்கு அதிகரித்து, 9 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என்கிறது ஓர் ஆய்வு.

‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், அதன் ஆப்ரிக்க வணிகத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 9,125 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ‘விப்ரோ’ நிறுவனத்தின் நிகர லாபம், 14 சதவீதம் சரிந்து, 1,889 கோடி ரூபாயாகியுள்ளது.

சீனா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும், மருந்து துறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரைக்கப்படாது என, மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)