மும்பை தொழிலதிபருக்கு ரூ.150 கோடியில் புதிய வீடுமும்பை தொழிலதிபருக்கு ரூ.150 கோடியில் புதிய வீடு ...  ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ மூலம் மும்பை பங்குச்சந்தை தகவல்கள் ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ மூலம் மும்பை பங்குச்சந்தை தகவல்கள் ...
மாருதி சுசூகி இந்தியாவின் நிகர லாபம் 9.8 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2018
04:18

புதுடில்லி : நாட்டில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 9.8 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 9.8 சதவீதம் குறைந்து, 2,240.4 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 2,484.3 கோடி ரூபாயாக இருந்தது.

எனினும், நிறுவனத்தின் நிகர விற்பனை, 21 ஆயிரத்து, 438.1 கோடி ரூபாயில் இருந்து, 21 ஆயிரத்து, 551.9 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதே சமயம், மதிப்பீட்டு காலாண்டில், வாகன விற்பனை, 1.5 சதவீதம் குறைந்து, 4.85 லட்சமாக சரிவடைந்து உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலாண்டு அறிக்கையில் லாபம் சரிந்ததை அடுத்து, மாருதி சுசூகி இந்தியாவின் பங்குகளின் விலை, தேசிய பங்கு சந்தையில் நேற்று, 0.64 சதவீதம் குறைந்து, 6,725 ரூபாய்க்கு வர்த்தகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)