சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள்; இந்தியா, 23 இடங்கள் முன்னேற்றம்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள்; இந்தியா, 23 இடங்கள் முன்னேற்றம் ... 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கணும்; ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ ஆய்வறிக்கை 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கணும்; ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் ... ...
முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:27

புதுடில்லி : கடந்த செப்­டம்­ப­ரில், முக்­கிய எட்டு துறை­க­ளின் வளர்ச்சி, 4.3 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு,இதே மாதத்­தில், 4.7 சத­வீ­த­மாக இருந்­தது.

கச்சா எண்­ணெய், இயற்கை எரி­வாயு ஆகி­ய­வற்­றின் உற்­பத்தி வளர்ச்சி, முறையே, 4.2 சத­வீ­தம் மற்­றும் 1.8 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, எட்டு துறை­க­ளின் வளர்ச்சி குறைந்­துள்­ளது. கடந்த மே மாதம், இத்­து­றை­யின் வளர்ச்சி, 4.1 சத­வீ­த­மாக இருந்­தது.உரம், சிமென்ட், மின்­சா­ரம் ஆகிய துறை­க­ளின் உற்­பத்தி, முறையே, 2.5 சத­வீ­தம், 11.8 சத­வீ­தம் மற்­றும் 8.2 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.

அதே­ச­ம­யம், நிலக்­கரி, சுத்­தி­க­ரிப்பு பொருட்­கள், உருக்கு ஆகிய துறை­க­ளின் உற்­பத்தி வளர்ச்சி, முறையே, 6.4 சத­வீ­தம், 2.5 சத­வீ­தம் மற்­றும் 3.2 சத­வீ­த­மாக குறைந்­து உள்­ளது. நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், ஏப்., – செப்., வரை­யி­லான ஆறு மாதங்­களில், முக்­கிய எட்டு துறை­க­ளின் உற்­பத்தி வளர்ச்சி, 5.5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்­டின், இதே காலத்­தில், 3.2 சத­வீ­த­மாக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)