தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு ...  சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் ...
1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:25

கோல்கட்டா:கடந்த, செப்., நிலவரப்படி, 1,098 நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.இவற்றில், 52 நிறுவனங்கள், தீர்வு திட்டத்தின் கீழ், கடனை திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டன. 212 நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு, கடனை திரும்பத் தரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேல்முறையீடு மற்றும் மறுசீராய்வு நடவடிக்கையில், 118 நிறுவனங்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.திவால் நடவடிக்கையில், சராசரியாக, 50 சதவீத கடன் திரும்பப் பெறப்படுகிறது. ஒரு சில வழக்குகளில், 65 சதவீத தொகையும், சிலவற்றில், அனைத்து கடனும் வசூலிக்கப்பட்டுள்ளன.மோசடி, மதிப்பை குறைத்து காட்டியது,


அபரிமிதமான பரிவர்த்தனைகள் போன்றவை தொடர்பாக, 192 நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.செப்., இறுதி நிலவரப்படி, 269 நிறுவனங்கள், கடனை திரும்பத் தர, தன்னிச்சையாக சொத்துகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளன.திவால் நடவடிக்கை கோரி, தொழில் மற்றும் நிதி சீராய்வு வாரியம் அதிகபட்ச விண்ணப்பங்களை அளித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் நவம்பர் 03,2018
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)