1,198 நிறுவனங்கள் மீது திவால்  நடவடிக்கை 1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை ...  சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சாரி, கொஞ்சம் ஓவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:44

வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா இருப்பான்?மிபேண்டு 2 மி, பேண்டு 3 இவற்றுக்கு போட்டியாக ஏ.எப்.பி.,20 எனும் புதிய ஸ்மார்ட் பேண்டு பிட்னஸ் டிராக்கர் ஒன்றை களத்தில் இறக்கி விட்டுள்ளது அம்ப்ரேன் நிறுவனம்.எவ்வளவு கலோரி எரித்துள்ளோம், எத்தனை அடி எடுத்து வைத்துள்ளோம், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம் என்பதை அறியும் வழக்கமான எல்லா வசதிகளும் இதில் உள்ளது.போதாக்குறைக்கு, மெசேஜ், இ – மெயில், வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன், போன் அழைப்புகள் என, சகலமும் உள்ளன. போன் தொலையாமல் இருக்கும் வகையில், அலர்ட் வேறு இருக்கிறது.பிளாக் பிட் எனும் ஆப் மூலம் செயல்படுகிறது. கூகுள் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும்.1,999 ரூபாய்க்கு இவ்வளவா கொடுப்பாங்க! கொஞ்சம் ஓவரா இல்ல?

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)