வர்த்தகம் » சந்தையில் புதுசு
சிவப்பு ராட்சஸன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 நவ2018
23:47
சில படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகப் போவதாக அறிவித்து, எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி, கடைசியில் வராமல் தள்ளிப் போய்விடும். அதே கதைதான், நுபியா ரெட்மேஜிக் போன் ரிலீசும். தீபாவளிக்கு வந்து விடும் என எதிர்பார்த்த இந்த போன், இப்போது தீபாவளிக்கு பிறகுதான் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தெரிகிறது.அண்மையில், சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தியாவில் விலை, 30 ஆயிரத்துக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு கலரில், பார்க்கவே அட்டகாசமான வடிவமைப்பில் இருக்கிறது. இந்த ரெட்மேஜிக் போன், ‘வீடியோ கேம்’ ஆடுவதற்கான சிறப்பு போனாகும்.ரிலீசிலும் விளையாட்டுத்தனமா இருந்துட்டாங்க!
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 03,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 03,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 03,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 03,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!