1,198 நிறுவனங்கள் மீது திவால்  நடவடிக்கை 1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை ...  சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சொன்னபடி கேளு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:54

ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்கள், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம். பிரபல சீன நிறுவனமான, வாவேய் (சீன பெயர்களை உச்சரிப்பதும் எழுதுவதும் ஒரு பெரிய சவால்தான்) புதிதாக செயற்கை நுண்ணறிவு ஸ்பீக்கரை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

வாவேய் நிறுவனம், இதற்கு முன் அறிமுகம் செய்த, ஏ.ஐ., கியூப் போலல்லாமல், முற்றிலும் மாறுபட்டுள்ளது இந்த, ஏ.ஐ.ஸ்பீக்கர்.கிட்டத்தட்ட, ஆப்பிள் ஹோம்பேடு போலவே பார்ப்பதற்கு இருக்கிறது. தொலைபேசி அழைப்பு, மியூட், வால்யூம் பட்டன் என அனைத்தும் ஸ்பீக்கர் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. டேனிஷ் ஸ்பீக்கர் நிறுவனமான, டைனாடியோ நிறுவனத்தின் ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது.


இப்போதைக்கு இந்த ஸ்பீக்கர், சீனர்கள் சொல்படி மட்டும்தான் கேட்கும். இங்கிலீஷ் வாய்ஸ் சப்போர்ட் இன்னும் ரெடியாகவில்லை. ஆனதும், உலகளவில் அறிமுகம் செய்யப்படும். சவுண்டு குவாலிட்டி நன்றாக இருக்கும் என்பதை விட மகிழ்ச்சியான செய்தி, விலை, ஆப்பிள் ஹோம்பேடை விட பலமடங்கு குறைவாக இருக்கும் என்பதுதான்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)