இந்திய நிறுவனங்களில் ரூ.1,460 கோடி முதலீடு இந்திய நிறுவனங்களில் ரூ.1,460 கோடி முதலீடு ...  மொத்த விலை பணவீக்கம் உயர்வு :நான்கு மாதங்களில் இல்லாத அளவு உயர்வு மொத்த விலை பணவீக்கம் உயர்வு :நான்கு மாதங்களில் இல்லாத அளவு உயர்வு ...
சர்க்கரை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
23:55

சேலம்:தீபா­வளி பண்­டிகை முடிந்த நிலை­யில், சர்க்­கரை விலை சரி­யும் என்ற எதிர்­பார்ப்பு இருந்த நிலை­யில், வட மாநில வரத்­தில் சரிவு ஏற்­பட்­ட­தால், விலை உயர்ந்­துள்­ளது.


தமி­ழ­கத்­துக்கு தேவை­யான சர்க்­கரை, மஹா­ராஷ்­டிரா, உத்­தர பிர­தே­சம், உத்­த­ர­கண்ட், குஜ­ராத் மாநி­லங்­களில் இருந்து விற்­ப­னைக்கு வரு­கிறது. கடந்த, 6ல், தீபா­வளி பண்­டி­கை­யால், தேவை அதி­க­ரித்து, அக்., 29ல், கிலோ, 34 ரூபாய்க்கு விற்ற சர்க்­கரை, 2 ரூபாய் உயர்ந்­தது. பண்­டிகை முடிந்த நிலை­யில், சர்க்­கரை விலை சரி­யும் என, வியா­பா­ரி­கள், மக்­கள் எதிர்­பார்த்­த­னர்.


ஆனால், வட மாநில சர்க்­கரை வரத்து, தொடர்ந்து சரிந்­த­தால், நேற்று கிலோ­வுக்கு, 2 ரூபாய் உயர்ந்­தது. முண்­டி­யம்­பாக்­கம், முதல் ரகம் கிலோ, 42க்கு விற்­றது, 44 ரூபாய்; இரண்­டாம் ரகம், 40க்கு விற்­றது, 42 ரூபா­யாக உயர்ந்­தது.


மஹா­ராஷ்­டிரா சர்க்­கரை, முதல் ரகம், 36க்கு விற்­றது, 38 ரூபாய்; இரண்­டாம் ரகம், 34க்கு விற்­றது, 36 ரூபா­யாக உயர்ந்­தது. உத்­த­ர­கண்ட் சர்க்­கரை, முதல் ரகம், 33க்கு விற்­றது, 35 ரூபாய்; இரண்­டாம் ரகம், 30க்கு விற்­றது, 32 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)