வர்த்தகம் » பொது
ராணுவ தளவாட ஏற்றுமதி அங்கீகார அவகாசம் நீட்டிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 டிச2018
01:30
ராணுவ தளவாட ஏற்றுமதிக்கான அங்கீகாரம், வெளிநாட்டில் பெற்றுள்ள உற்பத்தி ஆணைக்கான காலம் முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவ உற்பத்தி துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ராணுவ உற்பத்தி துறை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட விபரம்:ராணுவ தளவாட ஏற்றுமதி வணிகத்தை எளிமையாக்க, புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி, ஏற்றுமதி அங்கீகாரம் செல்லுபடியாகும் கால அளவு, இரண்டு ஆண்டு அல்லது பெற்றுள்ள உற்பத்தி ஆணை முடியும் காலம் ஆகும்.
இரண்டில் எது நீண்ட காலம் பிடிக்கிறதோ, அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முன்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே, ஏற்றுமதிக்கான அங்கீகாரம் செல்லும்படியாக இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 02,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 02,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 02,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 02,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!