ராணுவ தளவாட ஏற்றுமதி அங்கீகார அவகாசம் நீட்டிப்பு ராணுவ தளவாட ஏற்றுமதி அங்கீகார அவகாசம் நீட்டிப்பு ...  யு.பி.ஐ., பட்டுவாடா அபார வளர்ச்சியில் மின்னணு பண பரிவர்த்தனை துறை யு.பி.ஐ., பட்டுவாடா அபார வளர்ச்சியில் மின்னணு பண பரிவர்த்தனை துறை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி சுசூகி’ நிறுவனம் கார் விற்பனை மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
01:35

புதுடில்லி:கடந்த நவம்பரில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் கார் விற்பனை, 1,53,539 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1,54,600 ஆக இருந்தது.அதேசமயம், இதே காலத்தில், உள்நாட்டு கார் விற்பனை, 1,45,300லிருந்து, 1,46,018 ஆக அதிகரித்து உள்ளது

‘பலேனோ, டிசைர், ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ்’ உள்ளிட்ட காம்பாக்ட் கார் பிரிவின் விற்பனை, 10.8 சதவீதம் உயர்ந்து, 65,447லிருந்து, 72,533 ஆக ஏற்றம் கண்டுள்ளது. மேலும், ‘விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா’ உள்ளிட்ட, பன்முக பயன்பாட்டு கார் விற்பனை, 1.9 சதவீதம் அதிகரித்து, 23,072லிருந்து, 23,512 ஆக உயர்ந்துள்ளது.

எனினும், ‘ஆல்டோ, வேகன் ஆர்’ உள்ளிட்ட சிறிய கார் பிரிவின் விற்பனை, 21.6 சதவீதம் சரிவடைந்து, 38,204லிருந்து, 29,954 ஆக குறைந்து உள்ளது.இதேபோல, நடுத்தர கார் பிரிவில், ‘சியஸ்’ விற்பனை, 4,009லிருந்து, 3,838 ஆக சரிந்து உள்ளது.கார் ஏற்றுமதியும், 19.1 சதவீதம் குறைந்து, 9,300லிருந்து, 7,521 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)