தயாரிப்பு துறை 11 மாதங்கள் காணாத வளர்ச்சி: புதிய, ‘ஆர்டர்’கள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு தயாரிப்பு துறை 11 மாதங்கள் காணாத வளர்ச்சி: புதிய, ‘ஆர்டர்’கள், ... ...  ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ...
‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2018
23:25

‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பெறப்படும் என எதிர்பார்ப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த மாநாட்டில் தொழில் துவங்குவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


இரண்டாவது முதலீட்டா ளர்கள் மாநாட்டுக்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தொழில் வழிகாட்டி நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு சென்று, தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில், முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இதன் காரணமாக, இந்த மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்ய முன்வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)