‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை குறைக்க திட்டம் ‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை ... ...  தொடர் சரிவில்  மல்லிகை விலை   தொடர் சரிவில் மல்லிகை விலை ...
‘கூடுதல் மூலதனம் வங்கிகளை காக்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:40

மும்பை:‘‘வங்கிகள், அவற்றின் சொந்த நலனை கருத்தில் கொண்டு, நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் மூலதனத்தை பராமரிக்க வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி, செயல் இயக்குனர், சுதர்சன் சென் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:

வர்த்தகப் பிரச்னைகளும், நிதி நெருக்கடியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவை, எப்போதும் இருக்கும்.அதனால், வங்கிகள், பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய இடர்பாட்டை சமாளிக்கும் வகையில், அதிகமான மூலதனத்தை பராமரிப்பது அவசியம். வங்கிகள், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை, நிர்ணயிக்கப்பட்டுள்ள, 8 அல்லது, 9 சதவீதத்திற்கும் அதிகமாக பராமரித்தால், இடர்ப்பாடு ஏற்படும்போது சமாளிக்கலாம்.


இல்லையென்றால், நிதிச் சந்தையின் தன்னிச்சையான செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்படலாம்.வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம், 9 – -53 சதவீதம் வரை இருக்கலாம் என, ஆய்வுகள் கூறுகின்றன. சில நாடுகளில், குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம், 8 சதவீதமாக உள்ளபோதிலும், வங்கிகள், 14 சதவீதத்தை பராமரித்து வருகின்றன.வங்கிகள், வாராக் கடனுக்கு, 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதை உயர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா ... மேலும்
business news
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் ... மேலும்
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு ... மேலும்
business news
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)