வர்த்தகம் » பொது
தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு வாரன் பபெட் சொன்ன கவிதை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2018
23:38

இந்தாண்டு இன்னும் சில நாட்களில் நிறைவுறப் போகிறது... இந்த ஆண்டில் உலகம் முழுக்க பங்குச் சந்தைகள், கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளும், இந்த அதிர்வலைகளை சந்தித்தன.கடந்த ஆண்டிலும் இதேபோன்றதொரு சூழலில் தவித்தனர் முதலீட்டாளர்கள். அவர்களுக்கு, முதலீட்டு ஆலோசகர், வாரன் பபெட், இந்தியாவில் பிறந்த ஒருவரின் கவிதையை மேற்கோள் காட்டி கடிதம் எழுதினார்.
19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ருட்யார்டு கிப்ளிங் என்பவரின் கவிதை தான் அது. இந்தியாவில் பிறந்த கிப்ளிங், எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர் என, பன்முகம் கொண்டவர். எல்லா காலத்துக்கும் பொருந்தும் அந்த கவிதை வரிகளில் சில இதோ...
உன்னைச் சேர்ந்த
அனைத்தும்
நம்பிக்கை
இழந்திருக்கும்போது,
உன்னால் தலை உயர்த்தி
நிற்க முடியுமென்றால்...
உன்னால் காத்திருக்க முடிந்து,
அந்தக் காத்திருப்புக்காக
சோர்ந்து போகாமல்
இருக்க முடியுமென்றால்...
உன்னால் யோசிக்க முடிந்து
யோசிப்பதே
உன் குறிக்கோளாக
இல்லாமல் இருந்தால்...
மற்றவர்கள் எல்லாம்
உன்னைச் சந்தேகிக்கும் போது,
உன்னை உன்னால்
நம்ப முடியுமென்றால்...
உலகம் உனதே,
அதில் உள்ள
அனைத்தும் உனதே.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் டிசம்பர் 21,2018
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் டிசம்பர் 21,2018
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் டிசம்பர் 21,2018
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு டிசம்பர் 21,2018
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் டிசம்பர் 21,2018
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!