சீன செயற்கை ரப்பர் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரிசீன செயற்கை ரப்பர் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி ...  புத்துயிர் பெறுகிறது, ‘பாக்கு தட்டு’ தொழில் புத்துயிர் பெறுகிறது, ‘பாக்கு தட்டு’ தொழில் ...
டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,726 கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
00:41

புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்­ப­ரில், ஜி.எஸ்.டி., வரு­வாய், 94 ஆயி­ரத்து, 726 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­தது. இது, நவம்­ப­ரில், 97ஆயி­ரத்து, 637 கோடி ரூபா­யாக இருந்­தது.


மதிப்­பீட்டு மாதத்­தில், மத்­திய அர­சின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 16 ஆயி­ரத்து, 442 கோடி ரூபாய்
திரட்­டப்­பட்­டுள்­ளது.மாநில அர­சின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயி­லாக, 22 ஆயி­ரத்து, 459 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது.



மாநி­லங்­கள் இடை­யி­லான விற்­ப­னைக்கு, மத்­திய அரசு வசூ­லிக்­கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 47 ஆயி­ரத்து, 936 கோடி ரூபாய் ஈட்­டப்­பட்­டுள்­ளது. இத்­து­டன், கூடு­தல் வரி வாயி­லாக, 7,888 கோடி
ரூபாய் வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.


ஐ.ஜி.எஸ்.டி., வரு­வா­யில், மத்­திய அர­சுக்கு, 18 ஆயி­ரத்து, 409 கோடி ரூபாய்; மாநில அர­சு­க­ளுக்கு, 14 ஆயி­ரத்து, 793 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது.ஆக., – செப்., மாதங்­களில், மாநி­லங்­க­ளுக்கு, வரி இழப்­பீடாக, 11,922 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது.ஜூலை­யில் திரட்­டப்­பட்ட, ஜி.எஸ்.டி.,யில், மத்­திய அர­சின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15 ஆயி­ரத்து, 877 கோடி ரூபாய்
திரட்­டப்­பட்­டுள்­ளது.


மாநில அர­சின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயி­லாக, 22 ஆயி­ரத்து, 293 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது.
மாநி­லங்­கள் இடை­யி­லான விற்­ப­னைக்கு, மத்­திய அரசு வசூ­லிக்­கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 49 ஆயி­ரத்து, 951 கோடி ரூபாய் ஈட்­டப்­பட்­டுள்­ளது. இத்­து­டன், கூடு­தல் வரி வாயி­லாக, 8,362 கோடி ரூபாய் வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.


கடந்த ஆண்டு ஏப்­ரல் மற்­றும் அக்­டோ­பர் மாதங்­களில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது.டிசம்­பர் 30, நில­வ­ரப்­படி, ஜி.எஸ்.டி.ஆர் – 3பி படி­வத்­தில் விற்­பனை கணக்கு தாக்­கல் செய்­தோரின் எண்­ணிக்கை,72.44 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)