சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு ... ... கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல் கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல் ...
டி,சி.எஸ் நி்கர லாபம் ரூ.8,105 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
00:06

மும்பை:தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டின், அக்., – டிசம்­பர் வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், 24.1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 8,105 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.


இது, 2017 -– 18ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 6,531 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் வரு­வாய், 20.8 சத­வீ­தம் உயர்ந்து, 30 ஆயி­ரத்து, 904 கோடி­யில் இருந்து, 37 ஆயி­ரத்து, 338 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வா­யில், ‘டிஜிட்­டல் சேவை’கள் பிரி­வின் பங்கு, 30.1 சத­வீ­தம்; அதன் ஆண்டு வளர்ச்சி, 52.7 சத­வீ­தம் என்ற அள­வில் உள்­ளது.


மதிப்­பீட்டு காலாண்­டில், டி.சி.எஸ்., 6,827 பேரை பணிக்கு அமர்த்­தி­யுள்­ளது. இதன் மூலம், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த பணி­யா­ளர்­கள் எண்­ணிக்கை, நான்கு லட்­சத்து, 17 ஆயி­ரத்து, 929 ஆக உயர்ந்­துள்­ளது.டி.சி.எஸ்., நடப்பு நிதி­யாண்­டிற்­கான, மூன்­றா­வது இடைக்­கால டிவி­டெண்டை அறி­வித்­துள்­ளது. இதன்­படி, டி.சி.எஸ்., பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பங்கு ஒன்­றுக்கு, 4 ரூபாய் கிடைக்­கும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)