பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ...  சிறு வணிகர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்:பெண் தொழில்முனைவோருக்கு விரைவில் தனி கொள்கை சிறு வணிகர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்:பெண் தொழில்முனைவோருக்கு ... ...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.70.34
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
10:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கமாக இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.70.34ஆக வர்த்தகமானது.

ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகளவில் விற்பனை செய்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 20) காலைநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர ... மேலும்
business news
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ள புதிய வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளுக்கு, ... மேலும்
business news
மும்பை: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்கலாம் என, ... மேலும்
business news
மும்பை: ‘தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)