ரூ.10 ஆயி­ரம் வரை, ‘மாருதி’ விலை அதி­க­ரிப்புரூ.10 ஆயி­ரம் வரை, ‘மாருதி’ விலை அதி­க­ரிப்பு ...  2,580 பேருந்துகள் தயாரிக்க ‘அசோக் லேலண்ட்’ ஒப்பந்தம் 2,580 பேருந்துகள் தயாரிக்க ‘அசோக் லேலண்ட்’ ஒப்பந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டாடா மோட்டார்ஸ்’ விற்பனை உலகளவில் 14 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
23:30

புதுடில்லி:முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின், உலகளாவிய வாகன விற்பனை, கடந்த டிசம்பரில், 13.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.


இது குறித்து, டாடா மோட்டார்ஸ் அறிவித்து உள்ளதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்தில், உலகளவில், மொத்தம், ஒரு லட்சத்து, 551 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ வாகனங்களின் விற்பனையையும் உள்ளடக்கியதாகும்.


இதுவே, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மொத்தம், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 677 வாகனங்கள் உலகளவில் விற்பனை ஆகியிருந்தன.பயணியர் வாகனத்தை பொறுத்தவரை, உலகளவில் கடந்த டிசம்பரில்,மொத்தம், 59 ஆயிரத்து, 898 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.


ஜாகுவார் லேண்டு ரோவரை பொறுத்தவரை, உலகளவில் மொத்தம், 45 ஆயிரத்து, 474 வாகனங்கள், டிசம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதில், ஜாகுவார் வாகனங்கள் விற்பனை, 14 ஆயிரத்து, 88; லேண்டு ரோவர் விற்பனை, 31 ஆயிரத்து, 386.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)