'எல்.இ.டி., டிவி பேனல்' சுங்க வரி நீக்கப்படுமா?'எல்.இ.டி., டிவி பேனல்' சுங்க வரி நீக்கப்படுமா? ...  உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நுாயி? டிரம்ப் கையில் இருக்கு, ‘டிரம்ப் கார்டு’ உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நுாயி? டிரம்ப் கையில் இருக்கு, ‘டிரம்ப் ... ...
அப்படியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
23:10

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், தென் கொரியாவை சேர்ந்த, சாங்யாங் மோட்டார் நிறுவனத்தில், தன் பங்கை, 74.65 சதவீதமாக உயர்த்திக்கொண்டுள்ளது.

போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், 1,100 கோடி ரூபாய் கடனுதவியை, சிட்டிபேங்க் மூலமாக பெற உள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஸ்கூட், கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கும் சேவையை விரிவுபடுத்துகிறது.

பொதுத்துறை நிறுவனமான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அமெரிக்க டாலர் பத்திரங்கள் மூலமாக, 21ஆயிரத்து, 150 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜனவரி 16,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)