வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜன2019
03:17
பெங்களூரைச் சேர்ந்த இணைய கல்வி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒஸ்மோ எனும் டிஜிட்டல் கல்வி நிறுவனத்தை, 850 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
தொழில் மற்றும் சேவை துறைகளின் முன்னேற்றம் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 7.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங் அண்டு ரீசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தன்னுடைய பங்கு, 25 சதவீதத்துக்கு குறையாமல் இருந்தால் மட்டுமே, 700 கோடி ரூபாயை ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, அந்நிறுவன தலைவர், நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாட்டு சந்தையில் பத்திரங்கள் மூலமாக, 8,000 கோடி ரூபாயை திரட்டி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 18,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 18,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 18,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 18,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!