வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:25
நிஸான் இந்தியா நிறுவனம், 9.55 லட்சம் ரூபாய் விலையில், ‘கிக்ஸ்’ எனும் பன்முக பயன்பாட்டு காரை, பெட்ரோல், டீசல் என, இரு பிரிவுகளிலும் அறிமுகம் செய்துள்ளது.
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 15.57 சதவீதம் அதிகரித்து, 178.39 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
ஜெ.எஸ்.டபுள்யு., குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டாலின் மருமகள் அனுஸ்ரீ நுண் கடன் நிறுவனத்தை துவக்கி உள்ளார்.
பேருந்துகளை இயக்கும் நிறுவனமான, சார்ட்டர்டு ஸ்பீடு நிறுவனம், 273 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, செபி அனுமதி வழங்கி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 22,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 22,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 22,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 22,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!