நிதியாண்டு மாற்றம் மீண்டும் பரிசீலனை? நிதியாண்டு மாற்றம் மீண்டும் பரிசீலனை? ...  குறு, சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி? பொருட்களை கொள்முதல் செய்தோர் பதிலளிக்க, ‘கெடு’ குறு, சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி? பொருட்களை கொள்முதல் செய்தோர் ... ...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
23:42

புதுடில்லி : அதிக மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோர், கணக்கு தாக்கல் செய்ய, 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், தனி நபர்கள் அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான வருமான வரி கணக்கை, அவர்கள், நடப்பு, 2018- – 19ம் வரி மதிப்பீட்டு ஆண்டிற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யாமல் உள்ளோரின் விபரங்கள், சேகரிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள், வருமான வரி துறையிடம், கணக்கு விபரங்களை தாக்கல் செய்யவோ அல்லது விளக்கம் அளிக்கவோ வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், வருமான வரி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து மேலும் விபரங்களை, https://incometaxindiaefiling.gov.in. வலைதளத்தில் அறியலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)