வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:17
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 12.69 லட்சம் ரூபாய் விலையில், டீசலில் இயங்கும், ‘டாடா ஹாரியர்’ என்ற பன்முக பயன்பாட்டு காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரத்த அழுத்த சிகிச்சைக்கான, ‘லோசர்டன் பொட்டாசியம்’ மாத்திரைகளின் தரம் குறைவு காரணமாக, அவற்றை அமெரிக்க சந்தையில் இருந்து வாபஸ் பெறுவதாக, ‘டோரன்ட் பார்மா’ அறிவித்துள்ளது.
‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தின் இயக்குனர் குழு, உரிமை பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில், பெட்ரோலில் இயங்கும் புதிய, ‘வேகன்ஆர்’ காரை சந்தைப்படுத்தியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 23,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 23,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 23,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 23,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!