வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா? வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா? ...  ‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’ ‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’ ...
அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
23:37

புதுடில்லி : நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 சதவீதம் சரிவடைந்து, 3,349 கோடி டாலராக, அதாவது, 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

இது, 2017 –- 18ம் நிதியாண்டில், 3,594 கோடி டாலர், அதாவது, 2.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், சேவைகள் துறை அதிகபட்சமாக, 591 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.அடுத்து, கணினி சாப்ட்வேர், ஹார்டுவேர், 475 கோடி டாலர்; தொலை தொடர்பு, 229 கோடி டாலர்; வர்த்தகம், 233 கோடி டாலர்; ரசாயனம், 605 கோடி டாலர்; வாகனம், 181 கோடி டாலருடன் இடம் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் மேற்கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உள்ளன.

அன்னிய நேரடி முதலீடு குறைந்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். மேலும், அன்னிய செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா ... மேலும்
business news
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் ... மேலும்
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு ... மேலும்
business news
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Manian - Chennai,India
21-பிப்-201904:45:35 IST Report Abuse
Manian . இங்கே "கார்போரேடுக்களை" வெறுப்பவர்கள் உண்டியல் எடுத்து அதை தீர்த்துவிடுவார்கள் ஆனால் உண்டியலில் ஓடடை விற்கும் மக்கள் காசு போடுவார்களா?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
ashak - jubail,Saudi Arabia
22-பிப்-201915:15:56 IST Report Abuse
ashakஇப்ப புதிய உண்டியல் வந்திருக்கலாம், நமோ ஆப்பு...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)