அரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு தேவை : ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் குமார் அழுத்தம் அரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு தேவை : ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் ... ...  சந்தா கோச்சார், ‘தேடப்படும் நபர்’ சந்தா கோச்சார், ‘தேடப்படும் நபர்’ ...
தேவை குறைவால் தங்கம் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
02:50

புதுடில்லி: உலகளவில் தேவை குறைவு மற்றும் உள்நாட்டில் தங்க நகை தயாரிப்பாளர்களின் தேவை குறைவு ஆகிய காரணங்களால், சந்தையில் நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது.நேற்று, 10 கிராம் தங்கத்தின் விலை, 330 குறைந்து, 34 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது.தங்கத்தின் விலை மட்டுமின்றி, வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, 300 குறைந்து, 41 ஆயிரத்து, 360 ரூபாயாக இருந்தது.உலகளவில், நியுயார்க் சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம், 1,325.24 டாலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ், 15.80 டாலராகவும் இருந்தது.தலைநகர் டில்லியில், 99.9 சதவீதம் மற்றும் 99.5 சதவீதம் சுத்தமான, 10 கிராம் தங்கத்தின் விலை முறையே, 34 ஆயிரத்து, 500 ரூபாயாகவும்; 34 ஆயிரத்து, 350 ரூபாயாகவும் குறைந்து வர்த்தகமானது.தங்கத்தை போலவே, வெள்ளியும், 1 கிலோவுக்கு, 300 குறைந்து, 41 ஆயிரத்து, 360 ரூபாயாக இருந்தது.வெள்ளி நாணயத்தை பொறுத்தவரை, 100 நாணயங்கள், 1,000 ரூபாய் விலை குறைந்து, வாங்கும் விலை, 82 ஆயிரமாகவும், விற்கும் விலை, 83 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)