தண்ணீர் தட்டுப்பாட்டால் கோழி பற்றாக்குறை கூடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கோழி பற்றாக்குறை கூடும் ...  போலி நிறுவனங்களை தடுக்க அரசின் அடுத்த அதிரடி : பதிவு அலுவலகங்களின் புகைப்படங்களை வழங்க வேண்டும் போலி நிறுவனங்களை தடுக்க அரசின் அடுத்த அதிரடி : பதிவு அலுவலகங்களின் ... ...
நெருக்கடியிலிருந்து மீளும் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
23:25

புதுடில்லி: ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை மீட்கும் முயற்சிக்கு, அதன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.பங்குதாரர்கள் அனுமதி வழங்கியது குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதிலிருந்து மீள்வதற்கு, அதன் கடன்களை பங்குகளாக மாற்றுவது உள்ளிட்ட முயற்சிகளில் இறங்கியது. இதற்கு, அதன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றனர்.இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயலின் பங்கு, 51 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைகிறது. இன்னொரு பங்குதாரரான, ‘எதிகாட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் பங்கு, 24 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக குறைகிறது. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் இனி, எஸ்.பி.ஐ., வங்கி வசம் வருகிறது.நிறுவனத்தின் அறிக்கையின்படி, 97.99 சதவீதம்பங்குதாரர்கள், 11.4 கோடி புதிய பங்குகளை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)