மீண்டும் போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவுமீண்டும் போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு ...  ‘லேண்ட்லைன்’ முன்வைப்பு தொகை திருப்பி தர பி.எஸ்.என்.எல்., திணறல் ‘லேண்ட்லைன்’ முன்வைப்பு தொகை திருப்பி தர பி.எஸ்.என்.எல்., திணறல் ...
அப்படியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
23:24

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் பருப்பு, வால்நட் உள்ளிட்ட, 29 பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பதற்கான காலக் கெடு, ஏப்ரல், 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘பியூச்சர் குழுமம், கடந்த ஆண்டுகளில், பல்வேறு வகையான பிரிவுகளில் வணிகத்தில் இறங்கியது தவறு’ என, அதன் நிறுவனர், கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.

‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன், ‘இக்னிஸ்’ காரின், 2019ம் ஆண்டு மாடலை, 4.79 லட்சம் முதல், 7.14 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த, 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமான, ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின், ‘கிரெட்டா’ எஸ்.யு.வி., கார் விற்பனை, ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)