வர்த்தகம் » பொது
தமிழக சி.ஐ.ஐ., தலைவராக எஸ்.சந்திரமோகன் தேர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2019
23:41
சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பின், தமிழகப் பிரிவு தலைவராக, ‘டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்யுப்மென்ட்’ நிறுவன தலைவர், எஸ்.சந்திரமோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், 2019 -– 20ம் நிதியாண்டு வரை, இப்பொறுப்பை வகிப்பார்.
சந்திரமோகன் ஏற்கனவே, சி.ஐ.ஐ., தென் மண்டலத்தில், வேளாண் மற்றும் உணவு பதப் படுத்துதல் செயல்பாட்டு குழு தலைவர், சென்னை மண்டல தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.சி.ஐ.ஐ., தமிழகப் பிரிவின் துணைத் தலைவராக, கே.ஹரி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ‘தியாகராஜர் மில்ஸ்’ நிறுவன செயல் தலைவராக உள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!