தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ... புதிய வணிக வரி மண்டலம் ஈரோட்டில் அமைகிறது புதிய வணிக வரி மண்டலம் ஈரோட்டில் அமைகிறது ...
தமிழக இல்லத்தரசிகள் இருவருக்கு தொழில் துவங்க தலா ரூ.10 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:42

சென்னை:‘மை மேரி கோல்ட், மை ஸ்டார்ட் அப்’ போட்டியில் வெற்றி பெற்ற, தமிழகத்தை சேர்ந்த இரு பெண்களுக்கு, தொழில் துவங்க தலா, 10 லட்சம் ரூபாயை, ‘பிரிட்டானியா’ நிறுவனம் வழங்கி உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இல்லத்தரசிகளின், நிதி சுதந்திரம் மற்றும் தொழில் முனைவுகள் தொடர்பான கனவுகளை நனவாக்க, ‘மை மேரி கோல்ட், மை ஸ்டார்ட் அப்’ என்ற போட்டியை நாங்கள் நடத்தினோம்.இதில், 10 லட்சம் இல்லத்தரசிகள் விண்ணப்பித்தனர். இதில், 42 பேர் இறுதி சுற்றில் பங்கேற்றனர்.
தங்களின் வணிக எண்ணங்களை தெரிவித்து, 10 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், தமிழகத்திலிருந்து கஸ்துாரி ராஜவேல், உமா பரமேஸ்வரி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய வியாபரம் துவங்க, தலா, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)