‘இ – சேவை’யில் செர்வர் பிரச்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு‘இ – சேவை’யில் செர்வர் பிரச்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு ...  6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் உயர்வு 6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ... ...
முட்டை விலை 385 காசுகளாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:53

நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 385 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 405 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் குறைத்து, 385 காசுகளாக, நிர்ணயிக்கப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் நிலவரம்:சென்னை, 415, ஐதராபாத், 355, விஜயவாடா, 380, பர்வாலா, 360, மும்பை, 415, மைசூரு, 400, பெங்களூரு, 395, கோல்கட்டா, 429, டில்லி, 385.முட்டைக்கோழி, கறிக்கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)